Sunday, September 19, 2010

உங்கள் கவனத்திற்கு!

எங்கள் சாப்ட்வேர்ஸ் யுனிவர்ஸ் மையத்தில், கீழ்க்காணும் சேவைகளைப் பெறலாம். அவையாவன:

வேலைவாய்ப்பு பதிவு
ஆன்லைன் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ESLC/SSLC/HSc/Degree ஆகியவற்றை பதிவு செய்துகொள்ளலாம். குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை நீங்கள் பெறலாம்.  
சென்னை Professional Employment Exchange - ல் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

பாஸ்போர்ட் விண்ணப்பித்தல்
ஆன்லைன் வழியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதியும் உண்டு. மற்ற பிரவுசிங் மையங்களைக் காட்டிலும், சரியான தகவல்களை எங்கள் மூலம் பெறலாம்.

எல்ஐசி பிரிமியம் கலக்சன் சென்டர்
எங்கள் மையத்தில் எல் ஐ சி பிரிமியம் செலுத்தி இரசீது உடனே பெறலாம். மேலும், ICICI Prudential, HDFC Life, ING Vysya, Metlife, Birla Sunlife ஆகிய   இன்சுரன்ஸ் நிறுவனக்களின் பிரிமியத்தையும் எங்கள் மூலமாக செலுத்தலாம்.

PAN CARD SERVICE
எங்களிடம் PAN CARD விண்ணப்பம் செய்து குறைந்த நாட்களுக்குள் குறைந்த கட்டணத்தில் பெற்றுத்தருகிறோம்.

தேவையான சான்றுகள்:
1. குடும்ப அட்டை நகல்
2. வாக்களர் அட்டை நகல்/ ஓட்டுனர் உரிமம் 
3. இரண்டு பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோக்கள்