Wednesday, March 4, 2009

இ-மெயில்

இ-மெயில் என்பது தகவல் தொடர்பில் தவிர்க்க இயலாதது. செய்திகள் அனுப்பவும், பெறவும், கூடுதலாக இணைப்புகள் ஏதேனும் அனுப்பவும் இ-மெயில் உதவுகிறது. உலக அளவில் நிறைய இ-மெயில் வசதி தரும் இணைய தளங்கள் உள்ளன. இத்தகைய தளங்கள் இலவசமாகவும், பணம் செலுத்தி பெறும் அளவிலும் உள்ளன. இலவசமாக தரப்படும் இ-மெயில் உபயோகத்தில் பெரும்பாலான தளங்கள் ஒரு ஜீபி முதல் தருகின்றன. இ-மெயில் தளங்களில் புகழ் பெற்று விளங்குபவை யாகூ, ஹாட் மெயில், ஜி மெயில், ரெடிஃப் மெயில், இந்தியா டைம்ஸ், இன்.காம் ஆகியவையாகும்.

புதியதாக இ-மெயில் பதிவு செய்ய வேண்டுவோர் கீழ்க்காணும் இணைப்புகளை கிளிக் செய்தால் நேரடியாக குறிப்பிட்ட இணைய தளமே திறக்கும்.


***எளிதாக  பணம் சம்பாதிக்கும் வழிகள் !

Tuesday, March 3, 2009

எங்களின் முகவரி

சாப்ட்வேர்ஸ் யுனிவர்ஸ்
பூம்புகார் கல்லூரி அருகில்
114/3, ஸ்ரீ காளிதாஸ் காம்ப்ளக்ஸ்
மேலையூர் - 609107
போன்: 04364 - 260979






நாங்கள் யார்?

எங்களின் நிர்வாகம் கடந்த 2000 -ல் கருவியில் உள்ளூர் / வெளியூர் தொலைபேசி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கருவி சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களின் தொலைபேசி சேவையில் ஒரு துணையாக நாங்கள் செயல்பட்டோம். மற்றும், மயிலாடுதுறையில் செயல்படும் புரொபெஷனல் கொரியர்சின் கிளையாகவும் செயல்பட்டுள்ளோம். கருவி உள்ளடக்கிய கிடாரங்கோண்டான், கீழையூர், தலைச்சங்காடு, மேலையூர், மேலப்பெரும்பள்ளம், தருமகுளம், வாணகிரி, பூம்புகார், மணிக்ராமம், திருவெண்காடு, மங்கைமடம், பெருந்தோட்டம், நாங்கூர் ஆகிய கிராமங்களில் கொரியரின் சேவைகளை கொண்டு சென்ற பெருமை எங்களைச் சேரும் . கொரியர் கலெக்ஷன் மற்றும் டெலிவரி சேவை அடிப்படையில் செய்துள்ளோம். மேலும், கூடுதல் இணைப்பாக கருவி சுற்று வட்டார மக்களின் தகவல் தொடர்பு வசதிக்காக தந்தி அனுப்பும் சேவையும் செய்துள்ளோம். 2003 வாக்கில் கூடுதல் வசதியாக சிராக் இன்டர்நெட் சேவையும் இணைத்துக் கொண்டோம். பிரவுசிங், இ-மெயில், சாட்டிங் வசதிகளை கருவி என்ற சிறிய கிராமத்தில் கொணர்ந்த பெருமை என்பதை விட இறைவன் எங்களுக்கு காட்டிய வழி என்றே கருதுகிறோம். எனினும், அடிப்படையில் எவ்வித சொத்துக்களும், பொருளாதார வசதியும் இல்லாத நிலையில் தொடர்ந்து எங்களால் கருவியில் செயல்பட இயலவில்லை. எனவே, எதிர்காலம் எங்களுக்கும் நலமுடையதாக அமைய வேண்டும் என்பதால் கடந்த 02.02.2009 முதல் மேலையூர் பூம்புகார் கல்லூரி அருகில் செயல்படுகிறோம்.

உங்கள் அனைவரின் பொன்னான ஆதரவை என்றும் கோருகிறோம்.

உரிமையாளர்:
க. அன்பழகன் Bsc, DTEM, M.A, M.com (B&IM)
செல்: 9786402661

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு

B.E (E&E), D.E.E.E முடித்து 3 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் உங்களது பாஸ்போர்ட், பயோடேட்டாவுடன், சான்றிதழ்களையும்  aspomanpowers@gmail.com எனும் முகவரிக்கு இ-மெயில் அனுப்புங்கள்.


* சிங்கப்பூர்  தகவல்கள்

* சிங்கப்பூர் வேலைவாய்ப்பு

டிஜிட்டல் போட்டோ

பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் பிரிண்ட் செய்து தரப்படும். புதியதாக போட்டோ எடுக்கப்பட்டு உடனடி பிரிண்ட் செய்து தரப்படும்.
ஒரு செட் (4) போட்டோக்கள் - ரூ.50/-

சிடியில் இருக்கும் போட்டோக்களையும் பிரிண்ட் செய்து தரப்படும்.
ஒரு செட் (4) போட்டோக்கள் - ரூ.40/-

ஒரு போட்டோவை நான்கு அல்லது அதற்கும் மேலாகவும் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு செட் (4) போட்டோக்கள் - ரூ.50/-

விலைப்பட்டியல்










தங்கள் வரவு நல்வரவாகுக!

ஆஸ்போ இன்டர்நெட் சென்டர் (சாப்ட்வேர்ஸ் யுனிவர்ஸ்),
கல்லூரி சாலை, மேலையூர்
உங்களை அன்புடன் வரவேற்கிறது !
எங்களிடம் கிடைக்கப்பெறும் சேவைகள் இதோ !
  • இன்டர்நெட் பிரவுசிங்
  • இ-மெயில்
  • சாட்டிங்
  • வீடியோ கான்பரன்சிங்
  • டிஜிட்டல் போட்டோஸ்
  • போட்டோஸ் ஸ்கேனிங்
  • ஜாப் டைப்பிங் (தமிழ் & ஆங்கிலம்)
  • அனைத்து பள்ளி/கல்லூரி தேர்வு முடிவுகள்
  • உள்ளூர் / வெளியூர் தொலைபேசி சேவை
  • உள் நாட்டு/வெளிநாட்டு  விமான டிக்கெட்டுகள்
  • ஆண்டி -வைரஸ் சாப்ட்வேர் விற்பனை
  • விஷூவல் மேஜிக் புரோ சாப்ட்வேர் விற்பனை
  • மொபைல் பாடல்கள் பதிவு
  • எல் ஐ சி பிரிமியம் கலெக்சன்
  • ரயில் டிக்கெட் முன்பதிவு (IRCTC Authorised)
  • சன் டைரக்ட்/Dish TV/Big TV/AirTel Digital TV ரீசார்ஜ் / Videocon D2H
  • BSNL / Tata Indicom Post Paid Bill Payment
  • HDFC/ICICI Pru/MetLife/Birla Sunlife இன்சுரன்ஸ் பிரிமியம் கலெக்சன் 
  •  மொபைல் ரீசார்ஜ்: ஏர்செல், ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் , டாட்டா டோகோமோ, ஐடியா, ரிலையன்ஸ், வீடியோகான். 
  • பிரபல தனியார் சொகுசு (AirBus-SemiSleeper) பேருந்துகளுக்கான (இந்தியா முழுமைக்கும்) முன்பதிவு. 
  • பேக்ஸ் வசதி 


*** எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி?