Thursday, July 15, 2010

பிராட்பேண்ட் இன்டர்நெட் !

            எங்கள் மையத்தில் தற்போது  பிராட்பேண்ட் சேவை (2Mbps Speed)   உள்ளது. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் இணைய தளத்தை விரைவாக பார்வையிட முடியும். மற்றும், இணையதளங்களில் இருந்து பாடல்கள், படங்கள், சாப்ட்வேர்கள் ஆகியவற்றை விரைவாக பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்ய முடியும். கட்டணமாக, பிரவுசிங் தவிர்த்து MB அளவுகளைப் பொறுத்து பணம் வசூலிக்கப்படும்.

No comments: